இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை களுக்கான தலைமை இயக்குநர்களின் பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது. கடந்த 10-ம் தேதி எட்டப்பட்ட சண்டை நிறுத்த உடன்படிக்கையை இந்த பேச்சு வார்த்தையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.