ஆபரேஷன் சிந்தூரையடுத்து இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகளை ஏவிய பாகிஸ்தான்.பாகிஸ்தான் ஏவிய அனைத்து ஏவுகணைகளையும் வானிலேயே தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக கூறப்பட்ட நிலையில் அவையும் தாக்கி அழிப்பு.