ஏடிஎம்கள் மூடப்படும் என வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு மறுப்பு.காஷ்மீரின் அக்னூரில் மீண்டும் எச்சரிக்கை சைரன் ஒலிப்பதால் பதற்றம் அதிகரிப்பு.சண்டிகர் பகுதியில் எச்சரிக்கை சைரன் கடந்த ஒரு மணி நேரமாக நிற்கவில்லை.தொடர்ந்து சைரன் ஒலித்துக்கொண்டே இருப்பதால் சண்டிகர் பகுதியில் பதற்றம்.