இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது : இஸ்ரேலை போல இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியபோது, 2023-ல் ஹமாஸ் படைகளின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளதாக கூறினார். மேலும், இஸ்ரேல் மக்களின் வலியை இந்தியர்கள் உணர்வதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா என்றும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார். Related Link அமெரிக்காவை புரட்டிப்போட்ட பாம் சைக்ளோன் பனிப்புயல்