தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக சுவாச பிரச்னை ஏற்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 9 ஆயிரத்து 211 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு உயிரிழப்பின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 801ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு உயிரிழப்பு அதிகரிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் Subway Surfers-2