கர்நாடக மாநில கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர்திறப்பு விநாடிக்கு 30,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 124.80 அடி உயரம் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 120.90 அடியை எட்டிய நிலையில், விநாடிக்கு 18,300 கன அடி நீரும், 284 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 278 அடியை தாண்டிய நிலையில், 12,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : குழந்தைகளில் பாதி பேருக்கு மேல் தடுப்பூசி போடாத நாடுகள்..