டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 26-ம் தேதி வரை 9 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு மேற்கு வங்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் மாவட்டங்கள் தோறும் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.