ஜொலிக்கும் பிருந்தாவன் : ஹோலி பண்டிகையை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மார்ச் 4-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிருந்தாவன் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும், கிருஷ்ணரை தரிசிப்பதற்காக மக்கள் கூட்டமும் அலைமோதுகிறது. Related Link ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: இந்தியா கண்டனம்