முப்படைத் தலைமை தளபதி மற்றும் ராணுவ தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லியிலுள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் தற்போது நிலவிவரும் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.