மிசோரமில் பலத்த காற்றுடன் இடைவிடாது வெளுத்து வாங்கிய கனமழையால் கட்டடங்கள் இடிந்து சேதமாயின. வட கிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.