உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்த கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொழிற்சாலைகள் நிறைந்த கிரேட்டர் நொய்டா 52-ஆவது செக்டர் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்ததால், அவற்றை தள்ளிக் கொண்டு செல்லும் நிலைமை காணப்பட்டது.இதையும் படியுங்கள் : விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள "தலைவன் தலைவி"