தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2ஆயிரத்து360 ரூபாய் குறைந்தது. காலையில் ஆயிரத்து 320 குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ஆயிரத்து 40 ரூபாய் குறைந்தது. இதன்மூலம் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.