கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த கென்ய நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எர்ணாகுளத்தில் ஆயிர்வேத சிகிச்சை மேற்கொண்டிருந்த ரைலா ஒடிங்கா, பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.