கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற தர்மஸ்தலா கோவிலில், பள்ளிச் சிறுமி உட்பட பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நிர்பந்தத்தின் பேரில் ஏராளமானோரின் உடல்களை தானே எரித்ததாக முன்னாள் துப்புரவு பணியாளர் போலீசில் புகார் தெரிவித்துள்ளது பகீர் கிளப்பியுள்ளது.