லடாக் எல்லையில் படை விலகலை தொடர்ந்து ரோந்து நடவடிக்கையையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்துள்ளது. கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையில் உள்ள டெப்சாங்கில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்திய ராணுவம் ரோந்து மேற்கொண்டது.