ஐபிஎல் வெற்றி விழா கொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில் ஆர்சிபி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.