மகாராஷ்டிரா மாநில அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பு உத்தரவு ரத்து என முதலமைச்சர் ஃபட்நவிஸ் நாடகமாடினாலும், திட்டமிட்டப்படி ஜூலை 5 ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். கல்வி தொடர்பாக பிரச்னைக்கு பொருளாதார வல்லுநர்கள் கொண்ட குழுவை மகாராஷ்டிரா பாஜக அரசு நியமித்திருப்பதாக விமர்சித்தார்.