ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல, அதிகாரமளிப்பது என்றவர், இந்தியாவில் ஏழை குழைந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என விமர்சித்தார்.இதையும் படியுங்கள் : மூன்று மாநிலங்களுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி..