உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் : மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் 4 பேரின் பெயர்களை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. மொத்தம் ஐந்து எம்பிக்கள் பதவியிடங்கள் காலியாகும் நிலையில்.திரிணாமுல் காங்கிரஸ் 4 எம்.பிக்களையும், பாஜக ஒரு எம்பியையும் பெறமுடியும். அதனடிப்படையில், அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜிவ் குமார், வழக்கறிஞர் மேனகா குருசாமி, நடிகர் கோயல் மாலிக் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. Related Link 170 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மூடப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி