கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தை தொடர்ந்து, பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு கேட் கீப்பர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். Level Crossing Gate பகுதிகளில் குறுக்குவழிப் பாதுகாப்பை சமன் செய்வதற்கான வலுவான உறுதிப்பாட்டை தெற்கு ரயில்வே சென்னை பிரிவு உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.