செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி மூலம் வசூலான வரி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் மாதத்தில் 1 லட்சத்து 73ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வரி வசூலாகி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும் போது 6 புள்ளி 5 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.