காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் தேவையில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒப்படைப்பது மட்டுமே தீர்வு எனவும் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.