தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மதிப்பதாக கூறிக் கொண்டு அவர்களின் உரிமையை பிரதமர் மோடி பறிப்பதாக ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பேசிய அவர், அரசியல், கல்வி, பொருளாதாரம், மதம் போன்ற சமூக அமைப்புகளில் இருந்து வெளியேற்றுவதாகவும் சாடியுள்ளார்.