அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை என அந்நாட்டின் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தகச் அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக், வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க அதிபர் டிரம்ப்பை அழைத்துப் பேசுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டதாகவும் ஆனால், இதனைச் செய்வதில் இந்தியாவுக்கு சங்கடமாக இருந்ததால் டிரம்ப்பை மோடி அழைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : இலங்கை-பாகிஸ்தான் விளையாடவிருந்த 2வது டி20 போட்டி