ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இந்த மூன்று மாதங்களில் மட்டும் FASTag மூலம் 20 ஆயிரத்து 681 புள்ளி 87 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, தேசிய எலக்ட்ரானிக் சுங்க வசூல் தரவுகளின் படி தெரிய வந்துள்ளது.