பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி தொடர் விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான டீ, காபி, பால், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டன.இதையும் படியுங்கள் : உலக நன்மை வேண்டி சமுத்திர ஆரத்தி வழிபாடு