ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். மேலும் எஞ்சியுள்ள 11 தொகுதிகளுக்கு ஆர்ஜேடி மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.