பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களை துப்பாக்கியால் சுட்ட போது வெள்ளைக் கொடி காட்டியது காங்கிரஸ் கட்சி என்று, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்ததும் தோட்டாக்கள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.