காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு சம்பந்தமான பிரச்னைக்காக தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : மக்கள்தொகை கணக்கெடுப்பு: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு..