நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு இணையத்தில் பதிவு வெளிட்ட கர்நாடகா பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்தப்பதிவில் இந்திரா இந்தியாவுக்கு இணையானவர் இல்லை என்றும், இந்திரா ஹிட்லருக்கு இணையானவர் என்று எழுதி வீடியோ வெளியிடப்பட்டது. அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனைகள்..