சீன தயாரிப்பு PL-15 ஏவுகணைகள், துருக்கி தயாரிப்பு ((YIHA , Songar)) ட்ரோன்களையும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளது. முறியடிக்கப்பட்ட எதிரி ஆயுதங்களின் புகைப்படங்களை இந்திய ராணுவத்தினர்