எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உமர் அப்துல்லா ஆய்வு.ஜம்மு காஷ்மீர் எல்லையில் அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா நேரில் ஆய்வு.