இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க தயார்: சீனா.அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா வலியுறுத்தல்.சண்டிகரில் சைரன் ஒலித்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அச்சம்.