கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடந்து சென்றவர் மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொப்பலை பகுதியைச் சேர்ந்த துர்கப்பா தொட்டமணி என்பவர் பசவனபாகேவாடி - ஆலமட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வளாகத்தில் பேருந்து மோதி சக்கரத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்நிலையில் படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதையும் படியுங்கள் : அணைக்கட்டு பகுதியில் பைக்கில் வீலிங் செய்த இளைஞர்