காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயாராகியுள்ளது. அதன்படி நாளை தொடங்கி வரும் 30-ம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என தெலுங்கானாவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.