பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கடன் தொல்லை, மிரட்டல் காரணமாக HDFC வங்கி கழிவறையில் துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரான ராஜ்தீப் சிங் என்பவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேடு மிரட்டியதாகவும், அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் காவல்துறை அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.