ஜம்மு காஷ்மீரின் பதர்வா பகுதியில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில், வனத்துறையினருடன் இணைந்து ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக ஏராளமான மூலிகை மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து சேதமடைந்து வருகின்றன.