பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்திருந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்திருப்பதாக பகவந்த மான் பெயரை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.