உத்தரபிரதேசத்தில், இரவு நேரத்தில், தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர். திடீரென கதவை உடைத்து அறைக்குள் நுழைந்த 3 பேர். இளைஞரின் கழுத்தை நெரித்தும், செங்கலால் தலையில் அடித்தும் கொலை செய்த கொடூரம். சடலத்தை பக்கத்து கிராமத்தில் உள்ள மாந்தோப்புக்குள் வீசிய பயங்கரம். 3 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பாழடைந்த கட்டிடத்தில் ஆண் சடலம் - தூங்கா நகரை நடுங்க விட்ட கொ*ல | Crime News