மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற போது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக எம்பி ராஜு பிஸ்தா குற்றம் சாட்டினார். டார்ஜிலிங்கின் மஸ்துரா((Masdhura)) பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றபோது, பாஜக எம்பி ராஜு பிஸ்தாவின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வன்முறை அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.இதையும் படியுங்கள் : ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்