வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் சாத் பண்டிகைக்காக இந்திய ரயில்வே சுமார் 12 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. சுமார் 6 ஆயிரத்து 200 ரயில்கள் சாத் பண்டிகை முடிந்த பின்னர் மக்கள் தொழில்ஸ்தலங்களுக்கு திரும்ப ஏதுவாக இயக்கப்படும். சிறப்பு ரயில்கள் பீகாரின் பாட்னா, தானாபூர், தர்பாங்கி, கயா, முசாபர்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளது.