இந்திய வான்படையில் இருந்து MiG-21 ரக Fighter Jet விமானங்கள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. நீக்கப்பட்டு வரும் MiG-21க்கு மாற்றாக, வரும் செப்டம்பரில் இருந்து Tejas Mark-1A fighter jet விமானங்கள் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.