நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.தேக்கவாடி பகுதியில் உள்ள புதூர் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் திருமணம் ஆகாத நிலையில தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகாரில் திருச்செங்கோடு ஊரக போலீசார் முதியவரை கைது செய்தனர்.இதையும் படியுங்கள் : கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிப்பு