மாநில பாஜக நிர்வாகிகள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு தலைமைக்கு அனுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளது. பட்டியலில் சில முரண்கள் இருப்பதால் நயினாரை நேரில் அழைத்து அமித்ஷா ஆலோசனை என தகவல் வெளியானது.இதையும் படியுங்கள் : மா விவசாயிகளுக்கு இழப்பீடு - இபிஎஸ் கோரிக்கை