ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் புதியதாக ஒரு மணி நேர டேட்டா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளன. மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் சேவைகளில் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக தினசரி டேட்டா பயன்பாட்டுடன் கட்டற்ற அழைப்புகளையும் வழங்கி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குறுகிய கால பயன்பாட்டிற்காக ஒரு மணி நேரத்திற்கு 10 ஜிபி டேட்டா வழங்கும் புதியதொரு 11 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.இதையும் படியுங்கள் : பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய இருவர்..