மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்கியது. இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளும் தங்களின் வான்பரப்பை மூடியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா விமான நிறுவனங்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விமான சேவை தொடங்கியது.இதையும் படியுங்கள் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 கேட்சுகளை தவறவிட்ட இளம் வீரர் ஜெய்ஸ்வால்