வான்வழி சாகசம் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்திய விமானப்படை சார்பில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்திய விமானப்படையை சேர்ந்த சூர்யகிரண் மற்றும் சாரங் அணிகள் (( Suryakiran and Sarang teams )) இணைந்து நடத்திய இந்த சாதனையில் வீரர்கள் இதய வடிவை வரைந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வானில் காற்றை கிழித்து கொண்டு சீறிப்பாய்ந்த இந்திய விமானப்படையின் விமான சாகசங்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன. Related Link அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர்