சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்ததாக நடிகர், நடிகைகள் 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதன்படி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா மற்றும் நடிகைகள் நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், மஞ்சு லஷ்மி உள்ளிட்டோர் மீது வழக்கு பாய்ந்தது.