மதுபான கொள்கை ஊழல் : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் விடுவிக்கப்பட்டிருப்பது பாஜகவின் ஸ்கிரிப்ட் என டெல்லி காங்கிரஸ் கடுமையாக சாடியிருக்கிறது. குஜராத் மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு தங்களது கூட்டாளியான ஆம் ஆத்மி மீதான கறையை போக்க பாஜக நாடகம் நடத்துவதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது. மாறாக, காங்கிரஸ் தலைவர்களின் வழக்கை துரிதப்படுத்த பாஜக தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. Related Link காரை பின் தொடர்ந்த பைக் காருக்கடியில் சிக்கியது