பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் பற்றி பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் துல்லியமான முறையில் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டது என டெல்லியில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.